Master Class On Weight Loss By
Dr. Akil Sharmila B.N.Y.S
Lifestyle Medicine Consultant & Diet doctor &
Specialist in Obesity Management
Learn to Lose Weight and Stay Healthy
Date and time
Wednesday - 12.00pm to 1.00pm &
Saturday - 5.00pm to 6.00pm
Topics covered
- Reasons for obesity
- Why I am not able to lose weight
- Easy techniques to lose weight
- Healthy diet methods
- Easy home workouts
- Can I lose weight without diet and workout?
- Much more
Program take away
- Free diet plan (common for all)
- Free workout plan
- Weight loss guide
- Free affirmation package
- Proven methods of weight loss manual
- Discount on weight loss program and weight loss kit
FAQ
உடல் எடையை ஆரோக்கியமாகவும், இயற்கையாகவும் குறைக்க விரும்பும் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்
உடல் எடை அதிகமாவதற்கான காரணங்கள், அதில் இருக்கும் உண்மைகள், உடல்பருமன் பற்றிய போலி செய்திகள், என்ன உணவு முறை சிறந்தது, என்ன மாதிரியான பயிற்சிகள் செய்ய வேண்டும், மீண்டும் உடல் எடை அதிகமாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
நீங்கள் உடல் பருமன் பற்றிய பயம் இல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், உதவும். தனி நபர் ஆரோக்கியம் மற்றும் குடும்ப ஆரோக்கியம் மேம்படும்.
ஆமாம், அனைவர்க்கும் பொதுவான ஒரு பிளான் தருவோம்.
ஆமாம், வீட்டில் இருந்து குறைப்பதற்கான ஆலோசனைகள் வழங்குகிறோம்.
கட்டாயம் எடை குறைக்கலாம். முயற்சி இருந்தால், நீங்கள் நினைத்த எடையை நிச்சயம் அடையலாம்.
இல்லை. மருந்துகள் ஏதும் இல்லாமல், இயற்கையான முறையில் எடை குறைக்க உதவி செய்கிறோம்.
பக்க விளைவுகள் ஏதும் இல்லை. வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதற்கான ஆலோசனைகள் மருத்துவர் குழு உங்களுக்கு அளிக்கும்.
என்ன மாதிரியான ஹார்மோன் பிரச்சனைகள் இருக்கிறது என்பதை பொறுத்து எடை குறைப்பதற்கு ஆலோசனைகள் வழங்குவோம்.
கவலையே வேண்டாம். உணவு மாற்றத்தின் மூலம், 70% எடை குறைக்க முடியும்.